தமிழக மசோதாக்கள் நிராகரிப்பு

img

நீட் தேர்வு விலக்கு தமிழக மசோதாக்கள் நிராகரிப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

 நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற் றப்பட்ட இரு சட்ட மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டுவிட்டதாக, மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.